தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை   விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தேர்தல் முடிவுகளை பொது வெளியில் திரையிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 'தொழில்நுட்ப வளாகம்' இன்று (20) மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்டது.
   நாட்டை வழிநடத்தக்கூடிய நல்ல தலைவனை தெரிவு செய்ய சகலரும் வாக்களிக்கவும்   - மட் /   ஆணைப்பந்தி ஸ்ரீ சித்தி விக்னேஸ்வரர் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சாந்த கணேச குருக்கள்.
 நாளை நேர காலத்துடன் சென்று தமது வாக்குகளை அளிக்கவும்,  அமைதியான, நீதியான சமாதானமான சுதந்திரமான தேர்தலை நடத்துவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவும் -  உதவி தேர்தல்கள் ஆணையாளர் எம் பி எம் சுபியான்
நாளை இடம் பெற உள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து பூர்வாங்க ஏற்பாடுகளும் பூர்த்தி -மாவட்டத்தில் இதுவரை எந்த ஒரு தேர்தல் வன்முறையும் பதிவாகவில்லை-   அரசாங்க அதிபரும் தேர்தல்   தெரிவத்தாட்சி   அதிகாரி திருமதி ஜேஜே முரளிதரன்
வாக்குச்சாவடிகளுக்குரிய வாக்குப் பெட்டிகள் இன்று காலை இந்து கல்லூரி மைதானத்தில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது
அடையாளமிடப்பட்ட வாக்குச் சீட்டுக்களையும் நிழற்படமெடுத்தல் மற்றும் வீடியோ எடுத்தல் அல்லது சமூக ஊடக வலைத்தளங்களில் வெளியிடுதல் தேர்தல் சட்டத்தை மீறும் செயல்கள்.
தேர்தல் முடிவுகள்   ஒளிபரப்பப்படும் போது குழுவாகத் திரண்டு  பட்டாசுகளை வெடித்தல்,  சட்டத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளன.
சில சமூக ஊடகங்கள் அதிகாரப்பூர்வ முடிவுகளை வெளியிடுவதற்கு முன்பு அதிகாரப்பூர்வமற்ற முடிவுகளை வெளியிடுகின்றன.
எதிர்வரும் 21 மற்றும் 22ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும்
வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும் பணிகள் இன்று  காலை முதல் ஆரம்பிக்கப்படும் .
மனிதவுரிமை ஆணைக்குழு தேர்தல் தினத்தன்று வாக்காளர்களின்  அடிப்படை உரிமைகள் மீறப்படுகின்றனவா என்பதை கண்காணிக்கும் .