விருப்பு வாக்கு எண்ணிக்கையின் ஊடாக புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டை மாவட்டம் அனுராவிடம் மண் கவ்வியது
 காலியையும் கைப்பற்றினார் அனுரா குமார !
கண்டியிலும் அனுரா முன்னிலையில் !
 தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இன்றைய தினம் ஜனாதிபதியாக பதவி ஏற்றுக்கொள்ளக்கூடிய சாத்தியம் காணப்படுறது ?
ஊரடங்கு சட்டம் இன்று நண்பகல் 12 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது
தபால் மூல வாக்களிப்பு – இரத்தினபுரி மாவட்டம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் 3 இலச்சத்து 6 ஆயிரத்து 855 பேர் வாக்களித்து 70 வீதமான வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன -   மாவட்ட அரசாங்க அதிபர்.
வாக்களிப்பு நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது
மாவட்ட ரீதியாக தபால்மூல வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது
மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாத்து தேர்தலை நடாத்த முடிந்தமை குறித்து நான்  பணிவுடன் பெருமை கொள்கிறேன் -   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க
ஜனாதிபதி தேர்தலில் மாவட்ட ரீதியாக அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் சதவீதம் வெளியாகி உள்ளன .
ஜனாதிபதி தேர்தலின் தொகுதி வாரியான முடிவுகளை நள்ளிரவு 12.00 மணிக்கு முன்னதாக வெளியிட முடியும் .