ஜனாதிபதி அனுர பதவியேற்பையொட்டி மட்டு.மாவட்டத்தில் பல்வேறு வைபவங்கள் முன்னெடுக்கப்பட்டன .
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பிரத்தியேக செயலாளராக கே. ஆனந்த விஜயபால நியமிக்கப்பட்டுள்ளார்.
    மட்டக்களப்பு  கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய தேரோட்டம்.2024
புதிய ஜனாதிபதியின் வருகையினால் இந்த நாட்டு மக்கள் சுபிட்சமான ஒரு வாழ்க்கையை கொண்டு நடத்த வேண்டும் -  மத குருமார்கள்
 ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க   ,தமிழர்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு முன்வரவேண்டும்  -   ஜனாதிபதி வேட்பாளர் பா.அரியநேத்திரன்
அநுர குமார திஸாநாயக ஜனாதிபதியாக பதவிப் பிரமானம் செய்து கொண்டமையை அடுத்து மட்டக்களப்பில்,  இடம்பெற்ற வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வுகள்.
தேர்தலை நடத்துவது, வெற்றியை கொண்டாடுவது, பின்னர் மற்றையவருக்கு பயத்தை ஏற்படுத்துவது போன்ற கலாசாரத்தை ஒழிக்க வேண்டும்-  ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க
அநுரகுமார திஸாநாயக்கவிற்கு இந்திய பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க இன்று(23) ஜனாதிபதி செயலகத்தில் பதவியேற்கவுள்ளார்.
இந்த தேர்தலுக்கே  அதிக செலவு செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது. இலங்கை ரூபாய் மதிப்பில் 1,000 கோடி என்று தெரிவிக்கப்படுகின்றது.
 நீங்களும் நானும் அன்பு வைத்துள்ள இலங்கை எனும் பாசம் மிகுந்த குழந்தையை நான் மிகவும் கருணையுடன் உங்களிடம் ஒப்படைக்கிறேன்-     ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க
2024 ஜனாதிபதி தேர்தல் முடிவுகளுக்கு அமைய இந்நாட்டின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அனுர குமார திஸாநாயக்க அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.