முட்டை ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .
 ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (25) நாட்டு மக்களுக்கு விசேட உரை ஒன்றை ஆற்றவுள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுநராக நிர்வாக சேவை அதிகாரி ஒருவரை நியமிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. ?
 மட்டக்களப்பு களுதாவளைக் கிராமத்தின் வீடொன்றிலிருந்து குடும்பப் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டள்ளார், கணவர் தலைமறைவு .
 நாட்டில் நிலவும் ஊழல் கலாச்சாரம் இனிமேல் இல்லாதொழிக்கப்படும் என எதிர்பார்ப்பதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி   பொதுத் தேர்தல்.
கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபெறுகளை எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் வௌியிடவுள்ளது.
தமது 15 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்ய உதவிய பொலிஸ் அதிகாரி  விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவிற்கும்; சீனாவிற்கும் இடையிலான புவிசார் அரசியல் மோதலில்  சிக்குப்படுவதற்கு இலங்கை விரும்பவில்லை -     ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க
 பிரதமராக ஹரிணி அமரசூரிய இன்று (24) ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
ரணிலுடன் கூட்டுச் சேரப்போவதில்லை-    சஜித் பிரேமதாச
நாடாளுமன்றம் இன்றிரவு கலைக்கப்படுமா ?
முன்னாள் ஜனாதிபதி ரணில்  விக்ரமசிங்க பொதுத் தேர்தலில் போட்டியிட போவதில்லை என அதிரடி அறிவிப்பு .