37வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்  வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் அஞ்சலி  செலுத்த்தி வருகின்றனர்.
முன்பு இருந்த விசா வழங்கும் முறையை மீண்டும் அமுல்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பாடசாலை வைபவங்களில் அரசியல்வாதிகள்  பங்குபற்றுவது தடை செய்யப்பட்டுள்ளது
லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தவிசாளர் முதித பீரிஸ்  பதவி   விலகினார்
நாட்டில் நுகர்வுக்கு போதுமான எரிபொருள் கையிருப்பு உள்ளது
பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சாலிய விக்ரமசூரிய தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
 மின்னியலாளர்களுக்காக மட்டக்களப்பில் நடைபெறும் மூன்று நாள் செயலமர்வு
 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் திங்கட்கிழமை (30) வெளியிடப்படும்
 மட்டக்களப்பு றோட்டரி கழகத்தின் அனுசரணையில் சனிக்கிழமை 28ஆம் திகதி  காலை  கல்லடி கடற்கரையில்  சுத்திகரிப்பு நிகழ்வு முன்னெடுக்கப்பட உள்ளது
இலங்கையில் மார்பக புற்றுநோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .
 அரகலிய போராட்டத்தில் பங்கேற்றவர்களை  தம்முடன் இணைத்துக்கொண்டதால்   அநுர குமார ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றது சுலபமானது .
 மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
அரச வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்ள  ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.