சாதாரணதர பரீட்சையின் விடைத்தாள்களை மீள் திருத்தம் செய்வதற்கான விண்ணப்பங்கள் ஒக்டோபர் 01 முதல் ஒக்டோபர் 15ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும்
மட்டக்களப்பு  காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில்   16 வயது மாணவி    கர்ப்பம் , பக்கத்து வீட்டு  16 வயதுடைய  மாணவன்   கைது .
 காலி சங்கமித்தா மகளிர் கல்லூரி மாணவி ஹிருணி மல்ஷா குமாரதுங்க, நாடளாவிய ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
இன்று (29) முதல் 2 நிலவுகளை பார்க்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றளர்.
 அம்பாறை மாவட்டத்தில் தமிழர் தரப்பில் ஒரு அணியே போட்டியிட வேண்டும்!     பரவலான ஏகோபித்த கருத்து
மட்டக்களப்பு கல்லடி - உப்போடை, விவேகானந்தா மகளிர் கல்லூரியின்  பழைய மாணவர் சங்கத்தினரால் மாபெரும் இரத்ததான முகாம் -2024
“யுக்திய” நடவடிக்கை  இடை நிறுத்தம் .
சட்டவிரோதமான முறையில் மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துவரும் கருத்துக்கள் உண்மைக்கு புறம்பானவை ?   மதுவரித் திணைக்கள ஆணையாளர்.
 அரச நிறுவனங்களுக்கு சொந்தமான வாகனங்களில் அரச இலச்சினை மற்றும், திணைக்களின் பெயரைப் பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது .
பிரமுகர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடலொன்று   நாளை  நடைபெறவுள்ளது.
 மட்டக்களப்பு -  ஈழவர் ஜனநாயக முன்னணிக்குள்   கருத்து முரண்பாடு  ?புதிய கட்சியை ஆரம்பிக்கறோம் என்கிறார் பிரதித் தலைவர் திலிப்குமார்.
பாடசாலைகளில் நிகழ்வுகளை நடாத்துவதற்கு பெற்றோரிடம் பணம் வசூலிக்க வேண்டாம் .
பொதுத் தேர்தலில் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள் புதிய கூட்டணியை அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளன.