இஸ்ரேலில் பணிபுரிந்து வந்த இலங்கையர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .
கிழக்கு மாகாணம் ஆறாம் இடத்தில் இருந்து தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறி வரலாற்று சாதனை  புரிந்துள்ளது
எரிபொருள் விலை திங்கட்கிழமை (30) இரவு குறையுமா ?
கொத்து மற்றும் பிரைட் ரைஸ் போன்ற உணவு வகைகளின் விலைகளை குறைக்கபட்டுள்ளன
கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியின் 125 ஆவது ஆண்டு நிறைவு விழாத் தொடர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இலங்கை ரீதியாக 244,228 மாணவர்கள்  உயர்தரத்திற்குத் தகுதி பெற்றுள்ளார்கள்
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த நிலையில் கைது செய்யப்பட்ட 17 இந்திய மீனவர்களுக்கும் விளக்க மறியல் .
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வருடா வருடம்  கோடிக்கணக்கான  நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன .
ஆசான்களுக்கான அணிசேர் கௌரவமளித்தல்  நிகழ்வு -2024
பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் கால்களை காணொளியாக பதிவு செய்து  சமூக வலைத்தளங்களில்  பகிர்ந்த இரு இளைஞர்கள் கைது
அரசாங்கத்தின் கீழ் உள்ள அரச அதிகாரிகள் மீது குற்றம் சுமத்தப்பட்டால், அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கத் தயங்கப் போவதில்லை -   பிரதமர்
புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைக்கு   மூன்று வினாக்களுக்கும் தோற்றிய சகல மாணவர்களுக்கும் புள்ளிகளை வழங்குவதே சிறந்த மாற்றாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
 இரண்டு கொள்கை வட்டி விகிதங்களுக்கு பதிலாக இந்த ஆண்டு ஒரே கொள்கை வட்டி வீதத்தை அமைக்க மத்திய வங்கி திட்டமிட்டுள்ளது.