பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்த பாதுகாப்பு பிரதானிகளை சந்தித்துள்ளார்.
முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான ஆர்.சம்பந்தனுக்கு  வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லம் அரசாங்கத்திடம் கையளிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
 மாணவி உள்ளிட்ட 6 பாடசாலை மாணவர்களை​ பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் 63 வயதுடைய சந்தேக நபர் கைது
ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அடுத்த பொதுத் தேர்தலில் யானைச் சின்னத்தில் போட்டியிடுவார்களா ?
தந்தையும் மகளும் காணாமல் போன சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணை.
உலக மதுவிலக்கு தினத்தை முன்னிட்டு, நாடளாவிய ரீதியில் மதுபான நிலையங்கள் இன்று மூடப்படுகிறது .
மகாத்மா காந்தியின் 155 வது பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்வுகள் புதன் கிழமை  (02) காலை  இடம்பெற்றது.
பாடசாலை காலணிகள் மற்றும் அவை சார்ந்தவற்றின் விலைகளை குறைக்கப்பட உள்ளது .
   அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் விலை சுமார் 1 வருடத்திற்கு பின்னர் 300 ரூபாவை விட குறைவடைந்துள்ளது.
13 வயதில் க.பொ.த சாதாரணதர பரீட்சைக்கு முகங்கொடுத்து மிகவும் திறமைச் சித்தியடைந்த இரட்டைச் சகோதரர்கள் !
கிரீன் கார்டு”விசா லாட்டரி திட்டம் -அக்டோபர் 2 ஆம் திகதி   முதல் பதிவு செய்யலாம்.
அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வரை எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது.
 புதிய அரசியலமைப்பு தயாரிக்கப்பட்டு, மக்களின் ஆணையுடன் நிறைவேற்றப்படும். அதில், தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் .