சங்குச் சின்னம் தனியொரு கட்சியின் சின்னமாகியது-  கனகரத்தினம் சுகாஷ்
கனடாவில் ஈழத்தமிழ் பெண் ஒருவர்அவரின் சகோதரரால்  கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
சங்கு சின்னத்தில் கொழும்பிலும் இம்முறை போட்டியிடுவது தொடர்பில் ஆராயந்து வருகின்றோம்-  சுரேஷ் பிரேமச்சந்திரன்
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் நாளை இலங்கை வருகிறார்
பிறப்புச் சான்றிதழ் இல்லாத குழந்தைகளுக்கான பிறப்புச் சான்றிதழ் வழங்கும் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட உள்ளது .
மகாத்மா காந்தியின் 155 ஆவது ஜனன தினம் மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்டது.
பொதுத் தேர்தல் நிறைவடைந்த உடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும்.
 காட்டு யானைகளின் தாக்குதலால் இந்த ஆண்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
கடற்கரையில் அடையாளம் தெரியாத ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது.
 ஊடகங்களுக்கு முன்னால் அரச அதிகாரிகளை கேள்வி கேட்கப் போவதில்லை எனவும், இவ்வாறான ஊடகக் கண்காட்சிகளை தான் ஏற்கவில்லை- ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க
பொதுத் தேர்தலில் அனைத்து தமிழ் தேசிய கட்சிகளும் இதய சுத்தியுடன் ஒன்றிணையா விட்டால் மிக பாரதூரமான விளைவுகளை தமிழ் அரசியல் கட்சிகள்   சந்திக்க வேண்டி வரும் .
தமிழ்க்கட்சிகள் தனிவழி போனால் நாமும் தமிழ் அரசியல்  பரப்பிலிருந்து அகன்று வேறு ஒரு முடிவை எடுக்க வேண்டிவரும்!  அம்பாறை மாவட்ட சமூக ஆர்வலர்களும்,பொதுமக்களும் எச்சரிக்கை!
மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நடைப்பயணம்  மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டது.