அலரி மாளிக்கைக்கு அருகில் மற்றுமொரு வீதி பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு தற்காப்புக்காக வழங்கப்பட்டுள்ள துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள்  மீண்டும் ஒப்படைக்கப்பட வேண்டும் .
 கிழக்குப் பல்கலைக்கழக 28ஆவது பட்டமளிப்பு விழா.
வயோதிப தம்பதி கழுத்தை அறுத்து கொலை , போலீசார் தீவிர விசாரணை .
 சர்வதேச ரீதியாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பெருகும் ஆதரவு , இந்தியாவுக்கு வருமாறு பிரதமர் மோடி அழைப்பு .
வெளிநாட்டில் இருந்து பெரிய வெங்காயத்தினை இறக்குமதி செய்வதால், உள்ளுர் பெரிய வெங்காயத்திற்கு விலை இல்லை என விவசாயிகள் கவலை
உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட   நடிகர் ரஜனி காந்த் குணமடைந்து வீடு திரும்பினார் .
தொழிலுக்காக வெளிநாடுகளுக்கு செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது
முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
 மட்டக்களப்பு  கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரியில் 9A- சித்தி பெற்ற  மாணவிக்கு பாராட்டு நிகழ்வு-2024.10.04
தேசிய ரீதியில் பதக்கங்களை  பெற்ற மட்டக்களப்பு  கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு பாராட்டு நிகழ்வு .
17 வயதுடைய  மாணவன் ஒருவன்  பேருந்தில் சிக்கி உயிரிழந்துள்ளார் .
மட்டக்களப்பில் மனைவியை கொலை செய்த சந்தேகத்தின் பெயரில் தேடப்பட்டு வந்த சந்தேக சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.