தாமரை கோபுரத்தில் இருந்து தவறி விழுந்து பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்
சந்தையில் தேங்காய் விலை  அதிகரித்துள்ளது.
தண்ணீர் போத்தல்களுக்கு உடனடியாக கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க வேண்டும்.
15வது மக்கள் தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பில் தனிநபர் மற்றும் வீட்டுத் தகவல் சேகரிப்பு நடவடிக்கை   இன்று    (07) ஆரம்பமாகவுள்ளது.
சிறையில் இருந்த 56 பாகிஸ்தான் கைதிகள் பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
   முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் முற்றிலும் பொய்யானவை
கோழி தீவன விலை குறைக்கபட்டால்    முட்டை ஒன்றை 29 முதல் 30 ரூபாய் வரையிலான விலையில் சந்தைக்கு விநியோகிக்க முடியும்
நாடாளுமன்ற தேர்தலில் இளைஞர்கள் மற் றும் மகளிர் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும்-    பெஃரல்(PAFFREL) அமைப்பு
தமிழரசு கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் பேரன் தேர்தலில் போட்டியிடுகிறார்
கிழக்கு மாகாணத்தில் உள்ள தேசிய பாடசாலைகளில் மாணவர்களின் கற்றல் செயற்பாட்டினை வினைத்திறன் உடையதாக முன்னெடுக்கும் விசேட வேலைத் திட்டம்.
வாக்களிப்பு வீதத்தினை கூட்டுதல் பெண்கள் மற்றும் இளைஞர்களை பங்குபெற்றுதலை மேம்படுத்துவதற்கான தூய அரசியலுக்காக மாவட்ட மட்ட விசேட கலந்துரையாடல்.
வரி செலுத்தாத நபர்களின் வளாகங்களுக்கு சென்று வரி வசூலிக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தபட உள்ளது
 ஜனாதிபதி ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கான அமைக்கப்பட்டிருக்கும் நினைவுத் தூபிக்கும் மலர் அஞ்சலி செலுத்தினார்.