ஈபிடிபி கட்சி  மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில்  வேட்பு மனு தாக்கல் செய்தது .
  தேசிய மக்கள் சக்தி மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில்  வேட்பு மனு தாக்கல் செய்தது
இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில்  இலங்கை தமிழரசுக்கட்சி வேட்புமனு தாக்கல் செய்தது .
 புதிய அரசாங்கம் ஜனாதிபதியுடன் எதிர்காலத்தில் ஒரு இணக்கப்பாட்டுடன் ஆன அரசியலை முன்னெடுக்க நாம் தயாராக இருக்கின்றோம்-  தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன்
இன்று கல்முனையில் தமிழ் அரசுக் கட்சி வேட்பாளரர்களுக்கு வரவேற்பு.
 வடக்கு கிழக்கு தமிழர்களை  தலைமை தாங்க வேண்டிய பொறுப்பு என்னிடம் உள்ளது -  தேசிய ஜனநாயக முன்னணி கட்சியின் தலைமை வேட்பாளர் விநாயகமூர்த்தி முரளிதரன்
 6 கோடி பெறுமதியான 6இலட்சம் போதை முத்திரைகளுடன் நபர் ஒருவர் கைது .
சமூக பிறழ்வான ரீதியில் நடத்தப்பட்ட மசாஜ் நிலையம் ஒன்று முற்றுகையிடப்பட்டது , ஐந்து பெண்கள் கைது.
ராஜபக்சர்களின் பணம் உலகில் எந்த நாட்டில் பதுக்கி வைத்திருந்தாலும் அவை தொடர்பில் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படும்.
அமெரிக்க பசுபிக் படையணியின் கட்டளை அதிகாரியும் கடற்படை தளபதியுமான அட்மிரால் ஸ்டீவ் கெய்லர்   இன்று  இலங்கை வர உள்ளார் .
ஜனாதிபதிக்கும்  சுங்கத் திணைக்களம் மற்றும் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம் பெற்றுள்ளது
கொழும்பில் தாமரை கோபுரத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட மாணவி  மனநல மருத்துவர்களிடம்  ஆலோசனை பெற்றுள்ளதாக   தெரியவந்துள்ளது.
பொதுத் தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக எட்டு சர்வதேச நாடுகளின் கண்காணிப்பாளர்கள் இலங்கை வரவுள்ளனர் .