மட்டக்களப்பு   கல்லடி  சுவாமி விபுலானந்தர் முதியோர் இல்ல சர்வதேச முதியோர் விழா 2024.
மட்டக்களப்பு மாவட்டம்  முறக்கொட்டான் சேனையில்   தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பணி மனை திறந்து வைக்கப்பட்டது .
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அம்பியூலன்ஸ் வாகனம் விபத்தில் சிக்கி உள்ளது .
  இந்திய புலனாய்வு அமைப்புகளால் அறுகம்பே தாக்குதல் திட்டம் குறித்து இலங்கை பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் வழங்கப்பட்டதாக  தெரியவந்துள்ளது.
வாக்காளர் அட்டை விநியோகத்திற்கான விசேட தினங்களாக ஒக்டோபர் 27 மற்றும் நவம்பர் 3ஆம் திகதிகள்  அறிவிக்கப்பட்டுள்ளன
 மட்டக்களப்பில் பெரும் பரபரப்பு , சீயோன் தேவாலய  பிரதேசத்தில்    சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய இருவர் கைது !
16 வயது பாடசாலை மாணவியை வீட்டுக்கு அழைத்துச் சென்று துஷ்பிரயோகம் செய்த  ஆசிரியர் கைது .
எமது கட்சியானது தமிழ்த் தேசிய இனத்திற்கு ஒரு அடையாளச் சின்னமாக மாற வேண்டும் - அருண்மொழிவர்மன் தம்பிமுத்து!!
இலங்கையில் உள்ள  சில கரையோர  சுற்றுலாத் தளங்கள் அமைந்துள்ள பிரதேசங்களில் இருந்து இஸ்ரேலியர்களை உடனடியாக வௌியேறுமாறு இஸ்ரேல் உத்தரவு
தமிழரசு கட்சியினரை ஆதரிக்கும் மக்களும் இம் முறை ஒரு மாற்றத்திற்காக காத்திருக்கின்றனர்-  தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முதன்மை  வேட்பாளருமான சி. சந்திரகாந்தன்
மட்டக்களப்பு பாலமுனை சந்தியிலிருந்து ஆரையம்பதி வைத்திய சாலைக்கு இன்றைய தினம்( 23.10.2024)  விழிப்புணர்வு பேரணி இடம்பெற்றது.
எமது கட்சியானது தமிழ்த் தேசிய இனத்திற்கு ஒரு அடையாளச் சின்னமாக மாற வேண்டும்.   சாம் தம்பி முத்து அருள்மொழிவர்மன்
 மட்டக்களப்பில்  5000 லீற்றர் கசிப்பு போதைப்பொருளுடன் 25 சந்தேக நபர்கள் பொலிஸாரின் சுற்றிவளைப்பில் அதிரடியாக கைது .