மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து     இலங்கையர் யாருக்காவது நாட்டுக்கு வரவேண்டிய தேவை ஏற்பட்டால் அவர்களை நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்படும் .
முட்டையின் அதிகபட்ச சில்லறை விலையை 37 ரூபா.
கிழக்கு இலங்கையின் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான மட்டக்களப்பு  ஆணைப்பந்தி ஸ்ரீ சித்தி விக்னேஸ்வர ஆலயத்தில்  தீபாவளி  சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
 பெண்கள் சத்தமாக பிரார்த்தனை செய்வதோ அல்லது மற்ற பெண்களின் முன்பு குர்ஆனை ஓதுவதோ ஆப்கானிஸ்தானில்  தடைசெய்யப்பட்டுள்ளது.
ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும்  பெண்கள் பயணித்த பஸ் விபத்தில் சிக்கியத்தில்  14 பேர் காயம், சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
கடுமையான  போராட்டத்துக்குப் பின்னர் பாறை இடுக்கில் சிக்கிய மாணவி  மீட்கப்பட்டார்
இலங்கை வாழ் இந்து பக்தர்களுக்கு தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்கிறேன் - ஜனாதிபதி
2024 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையை நவம்பர் 25 ஆம் திகதி முதல் டிசம்பர் 20 ஆம் திகதி வரை நடை பெற உள்ளது
5 பழைய இரண்டு மாடிக் கட்டிடங்கள்  ஒரே நேரத்தில் இடிந்து வீழ்ந்துள்ளன
மகிழ்ச்சியான தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
நேற்றைய தினம்  அஞ்சல் மூல    வாக்களிப்பை தவறவிட்டவர்களுக்கான மீள் வாக்களிப்பானது நவம்பர் மாதம் 07 மற்றும் 08 ஆம் திகதிகளில் நடைபெறும்.
தீபாவளி பண்டிகையை கொண்டாட  மட்டக்களப்பு  தமிழ் மக்கள் உற்சாகத்துடன் தயாராகி வருகின்றனர்.
சம்சுங் சுரேஸ்குமாருக்கு மட்டக்களப்பு மாவட்ட லயன்ஸ் கழகங்கள் பூரண ஆதரவு!!