பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியங்கள்  காணப்படுகிறது
அவ்வளவு எளிதில் இந்த ஆட்சியைக் கவிழ்த்துவிட முடியாது. நாட்டை மீட்டெடுக்கும் வரை எம்மை வீழ்த்த முடியாது-   ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் பொய்யானவை.
50,000 வெற்று கடவுச்சீட்டுகள் தற்போது குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
மட்டக்களப்பு கல்லடியில் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சார நிகழ்வு .2024.11 01.
நினைவேந்தல் வாரம் ஆரம்பமாகவுள்ள நிலையில்  துயிலும் இல்லங்கள் துப்புரவு பணிகள்  முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
 அரசியல் சிபார்சில்     வெளிநாட்டு இராஜதந்திரிகளாக  நியமிக்கப்பட்ட 16 அதிகாரிகளை உடனடியாக மீள அழைக்க அரசாங்கம் தீர்மானம்  .
 இரு பல்கழைக்கழக மாணவர்கள் பஸ் விபத்தில் உயிரிழந்துள்ளனர் .
வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் நாட்டுக்கு வந்துள்ளனர்.
200 கோடி ரூபாய் பெறுமதியான 54 கிலோ ஹெரோயினுடன் கணவன் மனைவி  ஆகியோர் அதிரடியாக கைது
பொதுத்தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு, இன்று இரண்டாவது நாளாகவும் இடம்பெறுகிறது
இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்ட  குழு தீவிரவாத வலையமைப்புடன் இணைக்கப்படவில்லை .
மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான சாட்சியங்களை வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  அழைக்கப்பட உள்ளார் .