வெளிநாட்டுப் பணியாளர்களால் அனுப்பப்பட்ட பணத்தொகை சற்று குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அரச – தனியார் ஊழியர்களுக்கான தேர்தல் விடுமுறை  வழங்குவது தொடர்பான விதிமுறைகளை தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இலங்கை இந்திய கப்பல் சேவை வாரத்தில் 05 நாட்கள் நடைபெறும் .
நாட்டு மக்களில் 14 வீதத்திற்கும் அதிகமானோர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் -  சுகாதார பிரிவு
அடுத்த வாரத்திற்குள்  வாகன  இலக்கத் தகடு       விநியோகிக்கப்படும்  .
தமிழ் அரசுக்கட்சி யில் இருந்த பேய்கள் அனைத்தும் முற்றாக விரட்டப்பட்டுள்ளது -    தமிழ் அரசுக்கட்சி யின் முதன்மை வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ராசமாணிக்கம் சாணக்கியன்
இலங்கை வரலாற்றி லேயே ஜனாதிபதிக்குரிய சம்பளத்தை பெறாத ஒரே தலைவன் எங்களது கட்சியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்கா அவர்களே ஆகும்-   தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் வா. திலீப் குமார்
எமது மக்களின் துன்ப துயரங்களை எதிர்த்து நின்றதும், அவற்றை வெளி உலகத்திற்குக் கொண்டு சென்றது தமிழரசுக் கட்சியின் அரசியல்வாதிகளே.
பொதுத் தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட தினமாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது .
இலங்கையில் இவ்வருடத்தில் 1,818 வீதி விபத்துக்களில் 1,898 பேர் உயிரிழந்துள்ளதாகப் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட தேசிய இளைஞர் சதுரங்க சுற்று போட்டி மட்டக்களப்பு கல்லடி உப்போடையில்  சிவானந்தா வித்யாலயத்தில் நடை பெற்றது .
மலையகத்தில் மேலுமொரு பாரிய விபத்து  ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 19 பேர் படுகாயம்
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலையை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது.