மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நிர்மாணிக்கப்பட்ட சத்திர சிகிட்சை பிரிவு இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாஅவர்களால்  அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
 மட்டக்களப்பை சேர்ந்த ஊடகவியலாளர் தங்கவேல் சுமன் (எஸ்.ரி.சுமன்) "இளம் கலைஞர்" விருதுக்கு தெரிவாகி உள்ளார்
கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்பங்கள்  நாளை (05) முதல் நவம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை  இணையவழி ஊடாக ஏற்றுக்கொள்ளப்படும் .
மட்டக்களப்பு   கழுவேங்கேணி கிராம மக்களுடன் ஈ.பி.டி.பி  கட்சியினர் விசேட சந்திப்பு .
இலங்கை மின்சார சபையினால் குறைக்கப்படுவதாக உத்தேசிக்கப்பட்டுள்ள கட்டண வீதம் போதுமானதாக இல்லை.
 இளைஞர் விவகார விளையாட்டு துறை அமைச்சினால் கிழக்கு மாகாணத்தில் இளைஞர்களிடையே விருதுப் போட்டிகள் மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலயத்தில் இடம் பெற்றது