யானைக்கு   வைக்கப்பட்டிருந்த மின்கம்பியில் சிக்கி ஒருவர் மரணித்துள்ளார்
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால்  கொழும்பில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது .
பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் இதுவரை 70 வீதம் விநியோகிக்கப்பட்டுள்ளது.
 உணவுப் பொதிகளில் மறைத்து வைத்து   போதை பொருள் கடத்திய தாய்லாந்து  யுவதி  கட்டுநாயக்க   விமான நிலையத்தில் கைது.
கடவுசீட்டு தரவரிசையையில்  இலங்கை 95 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
 5,000 ரூபா போலி நாணயத்தாள் ஒன்றை சமூக வலைத்தளங்களில் விளம்பரப்படுத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலை முயற்சியில் காயமடைந்த ஒரே ஜனாதிபதி நான்,  மெய்ப்பாதுகாவலர்களை  குறைக்கவேண்டாம் பாதுகாப்பு அமைச்சுக்கு சந்திரிகா கடிதம் .
அரசாங்கம் ஆர்வமுள்ள எவருடனும் பேச்சுக்களை நடத்தும்  ஆனால் அது எந்தவொரு கூட்டு அரசாங்கத்தையும் அமைக்காது.
தாயின் மூன்று விரல்களை  வெட்டிய  கொடுர மகன் கைது
மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில்  திருடிச் சென்ற மாடுகளைஅறுத்து இறைச்சி விற்பனை ,பொலிசாரின் சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள்   தப்பி ஓட்டம்
2025ஆம் ஆண்டு இலங்கையிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு தேவையான சீருடைத் துணிகளை நன்கொடையாக வழங்க சீன அரசாங்கம் தயாராக உள்ளது
பல தடவை தேர்தலில் கேட்டு தோற்றவர்கள் மீண்டும் மீண்டும் அவர்களுக்கு வாய்ப்புகள் வழங்க முடியாது ,இம்முறை புதிய முகங்களுக்கு அதிக வாய்ப்புக்களை வழங்கியுள்ளோம் - தியாகராஜா சரவணபவன்
 கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் 2024 ஆம் ஆண்டில் நடத்தப்படவுள்ள இலக்கிய விழாவில் "இளம் கலைஞர்" (நாடகத்துறை) விருதுக்கு  ராஜேந்திரம்  தனஞ்சயன் தெரிவு   செய்யப்பட்டுள்ளார்..