சவூதி அரேபியாவின் ஆலோசனையுடன் 2025ஆம் ஆண்டில் பிரமாண்ட அல்குர்ஆன் மனனப் போட்டி இலங்கையில் நடைபெற உள்ளது.
   அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதாக குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்
 எமது கட்சியில் உள்ள திறமையானவர்களை கொண்டு நாட்டை திறம்பட வழி நடத்துவதே எமது நோக்கம் - தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்  திலிப் குமார்
பாராளுமன்ற தேர்தலில் வாக்காளர்கள் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்பது தொடர்பான தெளிவூட்டல் நேற்று ஏறாவூரில் இடம்பெற்றது.
ஆற்றில்  அடித்துச் செல்லப்பட் கெப் வாகனம் ,இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
ஆசனப்  பங்கீட்டில்   ஏற்பட்ட  முரண்பாட்டால்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட்டு வெளியேறி  சைக்கிள் எடுத்து ஓடிவிட்டு தமிழரசுக் கட்சியை கஜேந்திரகுமார்  விமர்சிப்பது அரசியல் நாடகம்-சுமந்திரன் -
144 இலட்சம் ரூபா பண  மோசடி   தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது.
அரச சேவையில் அரசியல் ரீதியிலான தலையீடுகள் மேற்கொள்ளப்பட மாட்டாது-   ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க
யானைக்கு   வைக்கப்பட்டிருந்த மின்கம்பியில் சிக்கி ஒருவர் மரணித்துள்ளார்
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால்  கொழும்பில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது .
பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் இதுவரை 70 வீதம் விநியோகிக்கப்பட்டுள்ளது.
 உணவுப் பொதிகளில் மறைத்து வைத்து   போதை பொருள் கடத்திய தாய்லாந்து  யுவதி  கட்டுநாயக்க   விமான நிலையத்தில் கைது.
கடவுசீட்டு தரவரிசையையில்  இலங்கை 95 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.