தலைநகரில் சந்தேகத்தின் பேரில் 2 பெண்கள் உட்பட 28 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 பாராளுமன்றத்தில் தமிழர்களின் குரலை நசுக்குவ தற்காகவே  அதிகமான சுயேட்சை குழுக்கள், அரசியல் கட்சிகள் களம் இறக்கப் பட்டுள்ளன-  தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் தியாகராஜா சரவணபவன்.
இரண்டு பிரதிநிதிகளை  பாராளுமன்றத்திற்கு அனுப்பிவைத்தால்; மட்டக்களப்பில் துரித அபிவிருத்தியை முன்னெடுக்கலாம் - வேட்பாளர் அ.ராஜ்குமார்!!
மட்டக்களப்பு மாவட்டத்தில் மீண்டும் உதயசூரியன் உதிப்பான் என்ற நம்பிக்கை மக்களிடத்தில் ஏற்பட்டுள்ளது - மட்டக்களப்பு   மாவட்ட    தமிழர் விடுதலைக் கூட்டணி முதன்மை வேட்பாளர்- அருள்மொழி வர்மன் தம்பி முத்து .
தோல் புற்று நோய் ஏற்படுவதற்கு பல்வேறு அழகுசாதனப் பொருட்களும் ஒரு காரணமாக இருக்கிறது
சுரேஸ்குமாருக்கு மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் அதிகரித்துவரும் ஆதரவு!!
 பீர் உற்பத்திக்காக அதிகளவு அரிசி வழங்கப்படுவதால் சந்தையில் அரிசி தட்டுப்பாடு ?
சுவிட்சர்லாந்தில் பெண்கள் புர்கா அணிந்தால் 900 பவுண்டுகள் வரை அபராதம் விதிக்கப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
”இந்தியாவுடன் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க செய்துகொண்ட 9 அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மூவர் வவுனியா நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர்.
 ஊடகங்களை ஒடுக்குவதற்கு எந்தவொரு தேவையும் எமக்கு இல்லை-    அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத்
இலங்கை சுங்கத்தின் முன்னாள் அதிகாரிகள் நால்வருக்கும் தலா 35 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது
 எதிர்ப்பு அரசியல் நடத்துவதன் மூலம் மக்களுக்கான எந்த தீர்வையும் பெற்றுக் கொடுக்க முடியாது  -   ஈழ மக்கள் ஜனநாயக முன்னணி கட்சியின்  முதன்மை வேட்பாளர் தம்பி பிள்ளை சிவானந்த ராஜா