நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இரு நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
 2014 ஆம் ஆண்டு முதல் அமைதி காக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் மூலம் சுமார் 130 மில்லியன் அமெரிக்க டொலர்களை திறைசேரிக்கு வழங்கியுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க  அதிபரை மரியாதையின் நிமிர்த்தம் சந்தித்தார்; 243 இராணுவ கட்டளை அதிகாரி கேனல் பிரதீப்களுபான!!
பாராளுமன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ  வாக்காளரட்டை விநியோகம் இன்றுடன் (7)   முடிவடைகிறது
ஆசிரியர்   தங்கியிருந்த அறையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
 தலைநகரில் சந்தேகத்தின் பேரில் 2 பெண்கள் உட்பட 28 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 பாராளுமன்றத்தில் தமிழர்களின் குரலை நசுக்குவ தற்காகவே  அதிகமான சுயேட்சை குழுக்கள், அரசியல் கட்சிகள் களம் இறக்கப் பட்டுள்ளன-  தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் தியாகராஜா சரவணபவன்.
இரண்டு பிரதிநிதிகளை  பாராளுமன்றத்திற்கு அனுப்பிவைத்தால்; மட்டக்களப்பில் துரித அபிவிருத்தியை முன்னெடுக்கலாம் - வேட்பாளர் அ.ராஜ்குமார்!!
மட்டக்களப்பு மாவட்டத்தில் மீண்டும் உதயசூரியன் உதிப்பான் என்ற நம்பிக்கை மக்களிடத்தில் ஏற்பட்டுள்ளது - மட்டக்களப்பு   மாவட்ட    தமிழர் விடுதலைக் கூட்டணி முதன்மை வேட்பாளர்- அருள்மொழி வர்மன் தம்பி முத்து .
தோல் புற்று நோய் ஏற்படுவதற்கு பல்வேறு அழகுசாதனப் பொருட்களும் ஒரு காரணமாக இருக்கிறது
சுரேஸ்குமாருக்கு மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் அதிகரித்துவரும் ஆதரவு!!
 பீர் உற்பத்திக்காக அதிகளவு அரிசி வழங்கப்படுவதால் சந்தையில் அரிசி தட்டுப்பாடு ?
சுவிட்சர்லாந்தில் பெண்கள் புர்கா அணிந்தால் 900 பவுண்டுகள் வரை அபராதம் விதிக்கப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.