மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர்   அ.கருணாகரன் இன்று தனக்குத் தானே தபால் மூல வாக்கினை பதிவு செய்து கொண்ட சம்பவம் பதிவாகியது.
சுகாதார அமைச்சினால் தட்டம்மை நோய்க்கெதிரான தடுப்பூசி ஏற்றல் நடவடிக்கைகள் மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட உள்ளது .
உட்கட்சி விரிசல்களை சீரமைத்து எமது மக்களின் அரசியல் அடையாளமாக கட்சியை மீளக்கட்டியெழுப்பும் காலப் பணி எமக்கிருப்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன்.-சிவஞானம் சிறீதரன்
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை  நாட்டிற்கு அழைத்து வருவது தொடர்பில் நடவடிக்கை.
துப்பாக்கிகள் மற்றும் ரவைகளை மீள வழங்குவதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.
13ஆவது திருத்தச் சட்டம் தமிழ்த் தேசியத்தை ஏற்றுக் கொண்டதாக எந்தத் தருணத்திலும் கொள்ளமுடியாது.- க.வி.விக்னேஸ்வரன்
  மட்டக்களப்பு மாவட்டத்தின் தாந்தாமலை, எல்லை பிரதேசங்களில்  சட்டவிரோதமான மதுபான உற்பத்தி நிலையம்  முற்றுகையிடப்பட்டுள்ளது.
 மட்டக்களப்பு  வந்தாறுமூலை பிரதேசத்தில் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி   ஒருவர் உயிரிழந்துள்ளார் .
16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு  தடை?
பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய பிரசார நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையவுள்ளன.
இலங்கையின் முதுபெரும் எழுத்தாளர் மு பொ (மு . பொன்னம்பலம்) நேற்று இரவு கொழும்பில் காலமானார்.
 மட்டக்களப்பு சித்தாண்டி ஸ்ரீ சித்திர வேலாயுதர் பேராலய    சூரசம்கார நிகழ்வு .
நவம்பர் மாதத்தில் 6 நாட்களில் 30,620 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர் .