மட்டக்களப்பு கல்லடி உப்போடை துளசி கலாச்சார மண்டபத்தில் இரண்டாம் மொழி பயிற்சி நெறி 150 மணித்தியால நிகழ்நிலை மூலமான கற்கையை பூர்த்தி செய்தவர்களுக்கான  சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் கிழக்கு மாகாணத்தில் நடாத்தப்படும் மொழி பெயர்ப்பு தொடர்பான டிப்ளோமா கற்கை  நெறி .