பொதுத் தேர்தல் தினத்தன்று வாக்கெடுப்பு நிலையங்களில் வாக்குச் சீட்டுகளை புகைப்படம் எடுத்து  சமூக ஊடக வலைத்தளங்களில் பதிவிடுதல்  தேர்தல் சட்டங்களை மீறும் செயல்களாகும்
 வீடியோ பதிவு தொடர்பில் காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
 நவம்பர் 14ஆம் திகதி  ஆட்பதிவு திணைக்களம் இயங்காது.
சமூக ஊடகங்கள் வழியிலான தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பான மொத்தம் 490 முறைப்பாடுகள் தேசிய தேர்தல் ஆணைக்குழுவுக்குக் கிடைக்கப் பெற்றுள்ளது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற தேர்தல் மட்டக்களப்பு வேட்பாளருமான சிவநேசதுரை சந்திரகாந்தனினால் ஏற்பாடு செய்யப்பட்ட  ஊடகவியலாளர் சந்திப்பு  தடுக்கப்பட்டுள்ளது.
2024 பாராளுமன்ற தேர்தலில் 8,888 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் .
குளவி கொட்டியதில் 50 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கோடீஸ்வர வர்த்தகர்கள் உள்ளிட்ட பிரபுக்கள் வேட்பாளர்களின் தேர்தல் பிரசாரங்களுக்கு ஆதரவு வழங்குவது 70 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளன .
தேர்தல் நடவடிக்கையின் போது  ஊடகங்களிள் செயற்பாடுகள் ,   தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின்     செயற்பாடுகள்   உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகள் தொடர்பிலும் சர்வதேச தேர்தல்  கண்காணிப்பாளர்களால் அவதானிக்கப்படும்
பிரதான வாக்கு எண்ணும் நிலையமான இந்து கல்லூரியில் தேர்தல் ஆயத்த பணிகள் சம்பந்தமாக மாவட்ட அரசாங்க அதிபர் குழுவினர் இன்று  கள விஜயம் மேற்கொண்டு பார்வையிட்டனர்.
பொதுத் தேர்தலுக்கான சகல நடவடிக்கைகளும் பூர்த்தி  வன்முறை சம்பவங்கள் இதுவும் மாவட்டத்தில் பதியப்படவில்லை-   மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அதிகாரியுமான திருமதி ஜேஜே முரளிதரன்
தேர்தல் வேட்பாளர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் புகைப்படம் மட்டக்களப்பு மாவட்ட தேர்தல்கள் திணைக்கள அதிகாரிகளின் அறிவுறுத்தலுக்கமைய செவ்வாய்க்கிழமை  மாலை அகற்றப்பட்டது.
சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட மதுபானத்தை அருந்திய  4 பேரில் இருவர் உயிரிழந்துள்ள செய்தியொன்று  பதிவாகியுள்ளது.