15 வயதில் வானியற்பியல் தொடர்பாக சுய ஆய்வுகளை மேற்கொண்டு 3 புத்தகங்களை வெளியிட்டு சோழன் உலக சாதனை படைத்த மாணவன்   முஹம்மது அமாசீர் முகமது அமனத்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் 3 பேர்  காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்னர்.
 கால்பந்து போட்டியின் போது ஏற்பட்ட மோதலில் 100க்கு மேற்பட்டோர்  கொல்லப்பட்டதாக BBC செய்தி வெளியிட்டுள்ளது.
 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 3,690 ரூபாவாகும்.
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நிறைவடைந்ததன் பின்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்?
புலிகள் அமைப்பின் தலைவரது புகைப்படத்தை முகநூலில் பதிவிட்ட  இளைஞரை எதிர்வரும் 4ம் திகதி வரை விளக்கமறியலில்  வைக்குமாறு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
  இந்நாட்டின் பிரதம நீதியரசராக பதவியேற்கும் இரண்டாவது பெண்மணியாக முர்து பெர்னாண்டோ வரலாற்றில் இடம்பிடிக்கவுள்ளார்.
மட்டக்களப்பு திக்கோடை மற்றும் பூச்சிக்கூடு ராணமடு பிரதேசதில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு   உலர் உணவு பொதிகளை வழங்கிவைக்கப்பட்டது.
வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில்  டெங்கு நோயினை கட்டுப்படுத்தும் முகமாக வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் புகை விசிறல் இடம்பெற்றது.
 தேசிய மக்கள் சக்தியின் புதிய அரசாங்கம் மட்டக்களப்பு  வாழைச்சேனை தேசிய கடதாசி ஆலையை மீண்டும்  இயங்கச்செய்ய  நடவடிக்கை எடுக்குமா ?
மட்டக்களப்பு கல்முனை வீதி கல்லடி உப்போடை பிரதான சந்தியில் வீதிச் சமிக்ஞை விளக்கைப் பொருத்துக-பிரதேச வாழ் பொதுமக்களும் , பாடசாலை சமூகமும் , சமூக நலம் விரும்பிகளும் சம்பந்தப்பட்டோரிடம் கோரிக்கை!