ஒத்திகை நிகழ்வை உண்மை என்று நம்பிய மட்டக்களப்பு மக்கள் .
 திருகோணமலையில்  36 வருடங்களுக்குப் பின்னர் மக்களின் பாவனைக்காக இராணுவத்தினரால் வீதி ஒன்று     திறந்து வைக்கப்பட்டது.
ஒத்திவைக்கப்பட்ட 2024 க.பொ.த உயர்தர (உ/த) பரீட்சைகள் நாளை (4) மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.
 மாணவர்களுக்கு    6,000 ரூபா உதவித்தொகை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
 அரசாங்கம், பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி ஊடகங்களை நசுக்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.
மின் கட்டணம் குறைக்கப்படமா ?
விசா இன்றி இந்நாட்டில் தங்கியிருந்த 08 வெளிநாட்டவர்கள் கைது
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2024 (2025) ஆண்டுக்கான விண்ணப்பங்களுக்கான காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு குற்றப் புலனாய்வு திணைக்களம் அழைப்பு விடுத்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட  அனர்த்த முகாமைத்துவ குழு கூட்டம் மட்டக்களப்பு செயலகத்தின் அரசாங்க அதிபர் மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.
 பாராளுமன்றத்தின் அதிகாரத்தை பயன்படுத்தி பயங்கரவாத தடைச்சட்டத்தை விரைவில் இரத்துச்செய்யவேண்டும்-  மக்கள் போராட்ட முன்னணி
இரத்ததான முகாம் ஒன்று மட்டக்களப்பு கல்லடியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
“மாகாணசபையை அகற்றியே தீருவோம். அது ஜேவிபியின் கொள்கை. அது மாறவில்லை. ஜேவிபியும், தேசிய மக்கள் சக்தியும் ஒன்றுதான்” -  மனோகணேசன்