கடந்த கால அரசாங்கம் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 6 ஆம் திகதி வரை  361 மதுபான அனுமதிப்பத்திரங்களை வழங்கியுள்ளது
 சதொச ஊடாக ஒரு தேங்காய் 130 ரூபாவிற்கு வழங்கபட உள்ளது
அடுத்த வருடம் இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை மூன்று மில்லியனாக அதிகரிக்க திட்டம் -   சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் சமிந்த ரணசிங்க
மட்டக்களப்பு -  வடமுனை கிராமத்தினுள்  ஊடுருவிய காட்டுயானை  வீடொன்றை தாக்கி சேதமாக்கி உள்ளது .
இலங்கை விமானப்படையினால் மட்டக்களப்பு மாவட்டத்தில்  வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமைத்த உணவு வழங்கி வைக்கப்பட்டது
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்-    சாணக்கியன் இராசமாணிக்கம்
 இலங்கை தமிழரசுக் கட்சி  பாராளுமன்ற உறுப்பினர்கள்  ஜனாதிபதியை சந்தித்துள்ளனர் .
 டபிள்யூ.எம்.மென்டிஸ் அன்ட் கம்பெனியின் மது உற்பத்தி உரிமம் டிசெம்பர் 5ஆம் திகதி முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
தீடிர் சுகயீனம் காரணமாக இரண்டு பிள்ளைகளின் இளம் தாய் உயிரிழந்துள்ளார்
 மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கும் வேலைத் திட்டம் இடம்பெற்று வருகின்றது.
மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கும் வேலைத் திட்டம் இடம்பெற்று வருகின்றது.
சித்தாண்டி அலைமகள் வித்தியாலயத்தில் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  நிவாரண உதவி வழங்கப்பட்டது
சீறற்ற காலநிலை காரணமாக கல்வி அமைச்சினால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட கல்வி பொது தராதர  பரிட்சை இன்று  மட்டக்களப்பு மாவட்டத்தில்  அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டது