வெள்ளத்தினால் கரைஒதுங்கிய பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தின்களை அகற்றுவதற்கான சிரமதானப் பணியொன்று   மட்டக்களப்பு மாநகரப் பகுதியில்  முன்னெடுக்கப்பட்டது .
 ஜப்பானில் இருந்து வந்த 40 அடி கொள்கலனுக்குள் கொண்டுவரப்பட்ட  Toyota கார் சிக்கியது .
க‌ல்முனையை இன‌ரீதியாக‌ துண்டிப்ப‌தை அனும‌திக்க‌ முடியாது, த‌மிழ் ம‌க்க‌ளுக்கு பாண்டிருப்பு செய‌ல‌க‌ம் வ‌ழ‌ங்க‌லாம் -   உல‌மா க‌ட்சித் த‌லைவ‌ர் முபாற‌க் முப்தி
பாவனைக்கு உதவாத 58  கோதுமை மா மூடைகளை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
தேங்காய் கொள்வனவு செய்ய நீண்ட வரிசையில் குழுவொன்று நின்றதாக தெரிவிக்கப்படுகிறது
வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இன்று இரவு வியாழன் கோள் நமது பூமிக்கு நெருக்கமாக வருகிறது, வியாழன் கோளை வெறும் கண்களால் பிரகாசமாக பார்க்க முடியும். அதுவும் 2 மடங்கு பெரியதாக.
 மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் சிவன் அருள் வெள்ள நிவாரணப் பணி.
 சிமிர்னா சிறுவர் அபிவிருத்தி திட்டத்தின் பயனாளிகளுக்கான வெள்ள நிவாரண பணி இன் று மட்டக்களப்பில்   முன்னெடுக்கப்பட்டது.
 வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மட்டக்களப்பு லயன்ஸ் கழகத்தினால் நிவாரண உதவி!!