பாசிக்குடா கடற்கரையில் உள்ள நினைவுத் தூபியில் சுனாமி கடற்கோள் அனர்த்தத்தில் உயிரிழந்தோர்களக்களுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
சுனாமிப் பேரலையில் உயிர் நீத்த எமது உறவுகளின் 20 ஆவது ஆண்டினை முன்னிட்டு புதிய கோட்டைமுனை விளையாட்டுக் கழகத்தினால் இரத்ததான நிகழ்வு!
ஆழிப்பேரலையில் உயிரிழந்த உறவுகளுக்கான ஞாபகார்த்த நினைவேந்தல் நிகழ்வுகள்  கல்லடி திருச்செந்தூர் சுனாமி ஞாபகார்த்த நினைவாலயத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.