கார் கதவு திறக்கப்படாமையினால்  மூச்சு திணறல் ஏற்பட்டு பரிதாபமாக தமிழ் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச  இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சி, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பமானது
11 கிலோ 300 கிராம் தங்கத்துடன் மூன்று சந்தேக நபர்கள் கைது
பொதுமக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறிவரும் தெரு நாய்கள் .
சாரதி அனுமதிப்பத்திர அட்டைகள் ஒரு மாதத்திற்குள் வழங்கப்படும்.
உள்ளூராட்சி மன்ற தேர்தல்   ஏப்ரலில்  நடைபெறும்?
இலங்கையில்   சுற்றுலாத் தளங்களை பயங்கரவாத குழுக்கள் குறி  வைக்கக்கூடும்,    பிரிட்டன் பயணிகளுக்கு எச்சரிக்கை .
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி கையெழுத்து போராட்டம்  !
சீனாவில் பரவி வருவதாக கூறப்படும் வைரஸ் இலங்கையை பாதிக்குமா ?
 வடகிழக்கு பகுதியில் அதிகாலை 5.00 மணிவரை இந்த விண்கல் மழையை வெற்று கண்களால் தெளிவாகக் காண முடியும்.
விபத்துக்களை கட்டுப்படுத்தவும், உயிரிழந்த தாய்க்கும், சேய்க்கும் நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (03) முன்னெடுக்கப்பட்டது.
நியூயார்க்கில் நடந்த Fide World Championship RapidBlitz  இன் ஆண்கள்  சாம்பியன்ஷிப்பை ரஷ்யாவின்  Volodar Murzin வென்றார்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின்  வாகன சாரதியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.