இலங்கையில் முற்றாக      தடைசெய்யப்பட்ட    கருக்கலைப்பு மாத்திரைகளை விற்ற மருந்தகத்தின் உரிமையாளர் கைது .
16 வயதுடைய பாடசாலை மாணவியை  காணவில்லை .பொலிஸில் முறைப்பாடு
 2024ல் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது 28,158 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள் மற்றும் போதைவில்லைகளை கடற்படை கைப்பற்றியுள்ளது.
ஆசிரியை ஒருவர் பாடசாலை மாணவி ஒருவருடன் வாட்ஸ்அப் ஊடாக ஆபாசமான காணொளிகளை பகிர்ந்தது தொடர்பில் கைது
 வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் விஷேட அதிரடிப்படையினர் சுற்றி வளைப்பு : நால்வர் கைது
 நுண்நிதிக் கடன் வலையில் சிக்கிய சுமார் 200  பெண்கள்  தங்களது உயிர்களை மாய்த்துக் கொண்டுள்ளனர் .
மட்டக்களப்பு மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள முதலைகள் நடமாட்டம் .
திருவெம்பாவை விரதத்தை முன்னிட்டு இலங்கை சைவமகாசபையின் வருடாந்த ஈழத்துச் சிதம்பரம் நோக்கிய ஆன்மீகப் பாதயாத்திரை .
காட்டு யானைகளுக்கு GPS தொழில்நுட்பம் கொண்ட கழுத்துப் பட்டிகளை அணியும் நடவடிக்கைஆரம்பிக்கப்பட்டுள்ளது.
 இன்று  கையெழுத்துப் போராட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
மீண்டும் காய்ச்சல்  நோய்  பரவுகிறது ,அச்சத்தில் மக்கள் ..
  வடக்கு - கிழக்கு இணைந்த ஒரு மாநிலமாக தமிழ் மக்கள் சுயாட்சியுடன் வாழக்கூடிய அரசியலமைப்பை புதிய அரசாங்கம் உருவாக்க வேண்டும்.
மாபெரும் பொருளாதார மாஸ்டர் என்று அழைக்கப்பட்ட ரணிலின் காலத்தில்  நடக்கவில்லை.