ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்,  ரோஹிங்கிய அகதிகளை  மியன்மாருக்கு திருப்பி  அனுப்பாதீர்கள்-    முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்  ஹக்கீம்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) இன்றையதினம்  களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.
ரஷ்ய நாட்டு  பிரஜை  மட்டக்களப்பு   பாசிக்குடா கடலில்  நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்
மியான்மர் இராணுவம் நேற்று முன்​தினம் திடீர் ​தாக்குதல் நடத்​தி​யது. இ​தில் 40 பேர் உயி​ரிழந்​தனர். 20 பேர் படு​கா​யம் அடைந்​தனர்​.
சுயாதீன ஊடகவியலாளர் முருகையா தமிழ்ச்செல்வன்  தாக்கப்பட்டு கடத்த முற்பட்ட சம்பவம் தொடர்பில் பாரபட்சமற்ற விரைவான விசாரணை நடத்த வேண்டும் என அமெரிக்கா கோரிக்கை .
 12 வயது சிறுமியை  கடுமையான பாலியல் வன்கொடுமைக்கு  உள்ளாக்கிய 57 வயது சந்தேக நபர் கைது .
தாயின் கவலையீனம் , ஒருவயது  குழந்தை   மண்ணெண்ணெய் அருந்தி பரிதாபமாக உயிரிழந்தது
 மக்களை ஏமாற்றும் மோசடித் திட்டம் இந்த நாட்களில் இணையத்தில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
 திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவர்களில்  சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் தெரிவு செய்யப்பட்டுள்ளார் .
   இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு   ஓரளவு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது-  வளிமண்டலவியல் திணைக்களம்
உலக பத்திரிகை புகைப்பட கண்காட்சி  கொழும்பில் வெள்ளிக்கிழமை   இன்று      ஆரம்பமாகவுள்ளது.
 மட்டக்களப்பு ஆரையம்பதியில் இடம்பெற்ற கோர விபத்து.
முல்லைத்தீவு கடலில் தஞ்சம் அடைந்த ரோஹிங்கியா அகதிகளை நாடுகடத்த வேண்டாம்.