மட்டக்களப்பில் உழவர் திருநாளாம் தைப்பொங்கல் இன்று செவ்வாய்கிழமை 2025.01.14 விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.
 தைப்பொங்கல் தமிழர் பண்பாட்டு உயிர்ப்பின் திருநாள். தமிழர் திருநாளாம் #தைப்பொங்கல்# திருநாளைக் கொண்டாடும் அனைத்து தமிழ் உறவுகளுக்கும் உளமார்ந்த தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்..
தலிபான் நிர்வாகம் பெண்களுக்கு எதிரான அடக்கு முறை கொள்கைகளை அதிக அளவில் பிரயோகிக்கிறது ,   அமைதிக்கான நோபல் பரிசு வென்ற மலாலா யூசுப்சாய்கண்டனம் .
அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி கையெழுத்து போராட்டம் .
  மட்டக்களப்பில் களைகட்டியுள்ள தைப்பொங்கல் வியாபாரம்.
 இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை      சந்தித்துள்ளார்
  மட்டக்களப்பில்  முதல் தடவையாக மயிலம்பாவலி கிராமத்தில் பிரதான வீதியில் வாராந்த சந்தை திறந்து வைக்கப்பட்டது.
 மயிலத்தமடு மாதவணை பண்ணையாளர்கள் போராட்டமும் பட்டிப் பொங்களும்
மூளையில் உள்ள கட்டிகளை அடையாளம் காண்பதற்கு  கிழக்கை சேர்ந்த       வரதராஜன் டிலக்சனினால் புதிய இயந்திரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 தென்னாசியாவிலேயே  முதல் முறையாக,100 சதவீத பெண் ஊழியர்களைக் கொண்ட அம்பா யாலு என்ற சுற்றுலா ஹோட்டல் ,  தம்புள்ள கண்டலமா பகுதியில் திறக்கப்பட்டது
கண்டி பாடசாலை மாணவி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் விரிவான தகவல்கள் வெளியாகி உள்ளன
தைப்பொங்கல் பண்டிகையை  முன்னிட்டு இந்து மதக் கைதிகளுக்கு விசேட வாய்ப்பு கிடைக்கிறது.