மட்டக்களப்பு   ஏறாவூர்   பிரதேசத்தில்  கிணற்றில் தவறி வீழ்ந்து 2 வயதான  பெண் குழந்தை மரணமடைந்துள்ளது .
மனித சமூகத்தின் உள்ளக-வெளிப்புற சகவாழ்வு என்பனவே தைப்பொங்கல் பண்டிகையின் அர்த்தமாகும்-    ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க
வடக்கு, கிழக்கு சிவில் ஒருங்கிணைப்புக் குழுவின் இணை இணைப்பாருக்கு   குற்றப்புலனாய்வு திணைக்கள தலைமை அலுவலகத்துக்கு விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌சவுக்கு  சர்வதேச  பிடியாணை ?
அரசாங்கம் ஊடகவியலாளர்களிற்கு எதிரான வன்முறை சம்பவங்கள் குறித்த விசாரணைகளை மீள ஆரம்பிக்கவேண்டும்,
 மட்டக்களப்பில் உழவர் திருநாளாம் தைப்பொங்கல் இன்று செவ்வாய்கிழமை 2025.01.14 விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.
 தைப்பொங்கல் தமிழர் பண்பாட்டு உயிர்ப்பின் திருநாள். தமிழர் திருநாளாம் #தைப்பொங்கல்# திருநாளைக் கொண்டாடும் அனைத்து தமிழ் உறவுகளுக்கும் உளமார்ந்த தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்..
தலிபான் நிர்வாகம் பெண்களுக்கு எதிரான அடக்கு முறை கொள்கைகளை அதிக அளவில் பிரயோகிக்கிறது ,   அமைதிக்கான நோபல் பரிசு வென்ற மலாலா யூசுப்சாய்கண்டனம் .
அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி கையெழுத்து போராட்டம் .
  மட்டக்களப்பில் களைகட்டியுள்ள தைப்பொங்கல் வியாபாரம்.
 இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை      சந்தித்துள்ளார்