மட்டக்களப்பு ஆரையம்பதி நலன்புரி பாலர் பாடசாலை சிறார்களின் பிரியாவிடை விழா.
நூலக நிறுவனத்தின் 20வது ஆண்டு நிறைவும் தைப்பொங்கல் விழாவும்  மட்டக்களப்பு   மறைக்கல்வி நடுநிலைய  மைய  மண்டபத்தில்   இடம் பெற்றது .
மன்னார் நீதிமன்றத்திற்கு முன்னால்   இடம்பெற்ற       துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில்  இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .
 ஜனவரி மாதத்தை தமிழ் மொழி மற்றும் பாரம்பரிய மாதமாக அறிவிக்க அமெரிக்க பாராளுமன்றத்தில் கோரிக்கை
 ஜனவரி மாதத்தின் முதல் 14 நாட்களில் 2,352 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் .
“சிறையில் அரசியல் கைதிகள் இல்லை” என்ற பழைய பல்லவியை பாடாமல் தமிழ் அரசியல் கைதிகளை உடனே விடுவியுங்கள்-   மனோ கணேசன்
13ஆவது திருத்தச் சட்டத்தினை தமிழ் மக்கள் தமக்கு கிடைத்த உரிமையாக கருதுகின்ற நிலையில் அதில் கைவைப்பதற்கு நாங்கள் முற்படப் போவதில்லை-  அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்