இஸ்ரேல்- காஸா போர் நிறுத்தத்தை இலங்கை வரவேற்றுள்ளது .
இலங்கை இராணுவ முகாமில் இருந்து T56 ரக துப்பாக்கிகள் 73, பாதாள உலகக் குழுக்களின் கைகளில் சிக்கியுள்ளன-  ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க
 மட்டக்களப்பு காத்தான்குடியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ்ஸொன்று இன்று காலை  விபத்துக்குள்ளானதில் 14 பேர் காயம் .
இலங்கையில் ஊடகவியலாளர்களின் ஊடக தொழிலை மேலும் விரிவுபடுத்தும் வகையில்  ஊடக நிறுவனமொன்றை ஸ்தாபிப்பதற்கு திட்டம் முன்னெடுக்கப்படும் -   வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ
, வடக்கு மற்றும் கிழக்கில் பாரிய அறவழிப் போராட்டம் முன்னெடுக்கப்படும்-    முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்
கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாக்க, இணையப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் போன்ற கட்டுப்பாட்டுச் சட்டங்களை இரத்து செய்ய கோரிக்கை
 மட்டக்களப்பு  சந்திவெளியில்  முச்சக்கர வண்டி  விபத்து - பலருக்கு காயம் .
 கிழக்குப் பல்கலைக்கழக மட்டக்களப்பு தொழில்நுட்ப பூங்கா கேட்போர் கூடத்தில் டிப்ளோமா மற்றும் சான்றிதழ் கற்கைகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!!
உன்னிச்சை குளத்தின்    வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளமை காரணமாக குளத்தினை  அண்டிய பிரதேசங்கள் மற்றும் தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .
மட்டக்களப்பு தாழங்குடா சீயோன் தேவாலயத்தின் 30 வருட பூர்த்தி விழா
பெற்றோரின் கவனயீனத்தால்  குழந்தை ஒன்று   பரிதாபமாக  உயிரிழந்தது
கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் நாளை (20) விடுமுறை.
மட்டக்களப்பு மாவட்ட  மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.