பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக பொலிஸார் விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.
 கிழக்கு மாகாணத்தில் நிலவிய சீறற்ற  காலநிலையினால் மூடப்பட்ட பாடசாலைகள் மீண்டும் கற்றல் செயற்பாடுகளுக்காக இன்று ஆரம்பம்.
 ரூ.76,000க்கு விற்கப்பட்ட புற்றுநோய் தடுப்பு மருந்து புதிய அரசாங்கத்தால் ரூ.370 ஆக குறைக்கப்பட்டுள்ளது .
வெள்ள நீரில்  சிக்கி  இளம் குடும்பஸ்தர் ஒருவர்  உயிரிழந்துள்ளார் .
பாராளுமன்ற உறுப்பினர்கள் 225 பேருக்கும் எதிர்காலத்தில் வாகனங்கள்   .?
 ரோகிங்கியாக்களை திருப்பி அனுப்பக்கூடாது என வலியுறுத்தி முல்லைத்தீவில் போராட்டத்தை முன்னெடுத்த செயற்பாட்டாளரிடம், குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணை .
  பட்டிருப்பு தொகுதியில் தேசிய மக்கள் சக்தியின்  இளைஞர் அணி ஸ்தாபிக்கும்  நிகழ்வு
தேசிய மக்கள் சக்தியின் 'பொது மக்கள் தொடர்பாடல் அலுவலகம்'  திறந்து வைக்கப்பட்டது.
 ஆரையம்பதி ஆரையூர் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில்  இரத்ததான முகாம் -2025
 மட்டக்களப்பு ESOFT METRO CAMPUS மாணவர்களின் தைப்பொங்கல் நிகழ்வு -2025
 புதிய தேசிய மக்கள் சக்தி  அரசாங்கமானது  மாவட்ட மக்களின் அடிப்படை பிரச்சனைகளை பக்கச் சார்பின்றி தீர்த்து வைக்கும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது-   மட்டக்களப்பு மாவட்ட தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் E. ஸ்ரீநாத்
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு  இன்று கமநல அபிவிருத்தி திணைக்களத்திக்கு கள விஜயம் ஒன்றை மேற்கொண்டு இருந்தார்
 அரசாங்கத்தின்  கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு பிரதான நீதிமன்ற கட்டிட தொகுதிவளாகம்  சுத்தப்படுத்தும் பணிகள் இன்று காலை முன்னெடுக்கப்பட்டது