தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கொழும்பில் இருந்து பதுளை நோக்கி சென்றுகொண்டிருந்த லொரி விபத்துக்குள்ளாகி வீதியில் கவிழ்ந்துள்ளது -
குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரி ஒருவர் இலஞ்சக் குற்றச்சாட்டில் கைது .
வாட்ஸ்அப் மெசஞ்சரை மெட்டாவின் பிற சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களுடன் லிங்க் செய்யலாம் .
ரயிலில் இருந்து குதித்த பயணிகள் மீது மற்றொரு ரயில் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்
 6ஆம் தரத்திற்கு மேற்பட்ட மாணவிகளின் சுகாதார பிரச்சனைக்கு தீர்வு வழங்கும் நோக்கிலான கலந்துரையாடல்  .
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பிலான சில முன்னேற்றகரமான தகவல்கள் வெளியிடப்படும்.
மட்டக்களப்பு இராம கிருஷ்ண  மிஷனில் சுவாமி விவேகானந்தரது 163ஆவது ஜனன தினவிழா.
முன்னாள்  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்கிய  மதுபான உரிமம்   சட்ட பூர்வமானது ,பலவந்தமாக மூட முடியாது..
பாதையை விட்டு விலகி வாய்க்கால் ஊடாக பயணித்த கெப் வாகனம்
 மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில்  குடும்பஸ்த்தர் ஒருவர்  சகோதரரால் கொல்லப்பட்டுள்ளார்
பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பெண் ஒருவர் இன்று அதிகாலை தூக்குப்போட்டு தற்கொலை  செய்து கொண்டுள்ளார் .
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தொடர்பான வழக்கு    எதிர்வரும் 3ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.