மட்டக்களப்பு வாழைச்சேனை இந்து கனிஷ்ட பாடசாலை மாணவி ஜோர்ச் ரோஷலினா  180 புள்ளிகளைப் பெற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாம் இடத்தினை பெற்றுள்ளார் .
தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன்  முச்சக்கர வண்டியில் நாடாளுமன்ற அமர்வுக்குச் சென்றுள்ளார்.
700,000 பாடசாலை மாணவர்களுக்கு  பாதணிகள் வழங்கப்பட உள்ளன .
2024 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகி உள்ளன .
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு 50000.00 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது .
பாடத்திட்டங்கள் , பரீட்சை முறைமை உள்ளிட்ட புதிய கல்வி சீர்திருத்தங்கள் 2026 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்படும்-   பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
  மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள அனர்தத்தினால்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு AU  LANKA நிருவனத்தினால் ChildFund நிறுவனத்தின் நிதி அனுசரணையில்  02ம் கட்ட  நிவாரணம   வழங்கப்பட்டது .
மட்டக்களப்பு வாழைச்சேனை பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகா ஷமேத பாலீஸ்வரர் ஆலய பிரதோஷ விரத பூஜை-   27.01.2025
சந்தையில் ஒரு தேங்காயின் விலை 250 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை அதிகரிக்கும் அபாயம்?
இலங்கை நாட்டுக்கான ஜப்பானிய தூதுவர் அக்கியோ இசோமட்டா மட்டக்களப்பு விஜயம் .
 இந்திய விருது பெற்றார் மட்டக்களப்பு மாணவன் ஜெயக்குமார்.பவிலோஜ்
பழங்குடியின மக்கள் எமது நாட்டின் ஒரு அங்கம் -   பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
தாய்லாந்தின் சட்டப்பூர்வமாக்கப்பட்ட ஓரினச்சேர்க்கை திருமணச் சட்டம்  அமுலாகிறது.