ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 19 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு
வம்மிவட்டவான் வித்தியாலயத்தில் இம்முறை மூன்று மாணவர்கள் சித்தி  பெற்றுள்ளனர் .
 மட்டக்களப்பு கொத்துகுளத்து மாரியம்மன் ஆலயத்தில் பொங்கல் விழா நிகழ்வு 24.01.2025 வெள்ளிக்கிழமை நடைபெற்றது
ஹொரணை ரோயல் கல்லூரியைச் சேர்ந்த மாணவி அகில இலங்கை ரீதியில்  அதிக மதிப்பெண்களை188  பெற்றுள்ளார்.
வரலாற்றில் முதன் முறையாக இலங்கை பாராளுமன்றத்தினால் கொண்டாடப்பட்ட தைப்பொங்கல்.
உங்கள் காணியில் அனுமதி இல்லாமல் தென்னை மரங்களை தறித்தால் 06 வருடங்கள்  சிறை செல்ல நேரிட்டும் .
வேளாண்மை செய்கை அறக் கொட்டி நோய் தாக்கத்துக்கு உள்ளானதால்  அறுவடை பாதிப்பு
மட்டக்களப்பு வாழைச்சேனை இந்து கனிஷ்ட பாடசாலை மாணவி ஜோர்ச் ரோஷலினா  180 புள்ளிகளைப் பெற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாம் இடத்தினை பெற்றுள்ளார் .
தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன்  முச்சக்கர வண்டியில் நாடாளுமன்ற அமர்வுக்குச் சென்றுள்ளார்.
700,000 பாடசாலை மாணவர்களுக்கு  பாதணிகள் வழங்கப்பட உள்ளன .
2024 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகி உள்ளன .
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு 50000.00 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது .
பாடத்திட்டங்கள் , பரீட்சை முறைமை உள்ளிட்ட புதிய கல்வி சீர்திருத்தங்கள் 2026 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்படும்-   பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய