உள சமூக மேம்பாட்டுத் திட்டத்திற்கான   தூர நோக்கு சிந்தனை தொடர்பான திட்டமிடல்   நிகழ்வு-  கல்லடி மட்டக்களப்பு .2025.02.02
 2025 ஆண்டின் பொங்கல்  விழா , புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு மற்றும்  இரத்த தான நிகழ்வு என்பன   கமநல சேவை நிலையத்தில் இடம் பெற்றது .
விடுதியில் தங்கியிருந்த வெளிநாட்டுப் பெண் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது உயிரிழந்துள்ளார் .
மாவை சேனாதிராஜாவின் பூதவுடல் இன்று பிற்பகல் மாவிட்டப்புரம் இந்து மயானத்தில் அக்கினியில் சங்கமமானது.
மட்டக்களப்பு மாவட்டத்தில்   பெரும்போக  அறுவடையில்    பாரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் பாதிப்புக்கு உள்ளான விவசாயிகள் அரசாங்கத்திடம்   நஷ்ட ஈடுகளை  கோருகின்றனர் .
மட்டக்களப்பு மாவட்டத்தில் பின்தங்கிய பிரதேச மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை வினைத்திறன் உடையதாக முன்னெடுப்பதற்காக வேலை திட்டங்கள்   சுகாதார சேவைகள்  பணிப்பாளர் Dr. R. முரளீஸ்வரன்  தலைமையில் இடம்பெற்றது
 ஆறு மாதக் குழந்தை ஒன்று தனது  சகோதரனால்   தவறுதலாக  நசுக்கப்பட்டு  பரிதாபமாக உயிரிழந்துள்ளது
இலங்கையில்  இளைஞர்களிடையே எச்.ஐ.வி மற்றும் பாலியல் நோய்கள் அதிகரித்து வருவதாக தெ ரிவிக்கப்படுகிறது
 இலங்கையில் பலரால் விரும்பப்படும் காரான Wagon R காரின் விலை ஒரு கோடி ரூபாயை விட அதிகரிக்கலாம் -   கார்  கனவு கண்டவர்கள் பேரதிர்ச்சி ,
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வௌியேறுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது