. 77 வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு  இன்று  வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி  அலுவலகத்தில் கொடியேற்ற நிகழ்வும்  ,புதிதாக நிர்மணிக்க பட்ட அலுவலக பெயர் பலகை திரை நீக்கமும் இடம் பெற்றது.
மட்டக்களப்பு காந்தி பூங்காவில்   77 வது சுதந்திர  தின நிகழ்வு  மிகவும் கோலாகலமாக இடம் பெற்றது.
 காத்தான்குடியில் இடம் பெற்ற சுதந்திர தின நிகழ்வு-2025
 தனது மனைவியைத் கொலை செய்த கணவர் பொலிஸில் சரணடைந்துள்ளார்.
இலங்கை ஜனநாயக குடியரசின் 77வது சுதந்திர தின நிகழ்வு-2025
 மட்டக்களப்பு மாவட்ட செயலக பிரதான சுதந்திர தின நிகழ்வு புதிய மாவட்ட செயலகத்தில் முதல் தடவையாக இடம் பெற்றது