சுதந்திர தினத்தினை முன்னிட்டு காத்தான்குடி முச்சக்கர வண்டி சாரதிகள் நலன்புரிச்சங்கத்தினர் ஏற்பாட்டில் இடம்பெற்ற சிரமதான நிகழ்வு.
. 77 வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு  இன்று  வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி  அலுவலகத்தில் கொடியேற்ற நிகழ்வும்  ,புதிதாக நிர்மணிக்க பட்ட அலுவலக பெயர் பலகை திரை நீக்கமும் இடம் பெற்றது.
மட்டக்களப்பு காந்தி பூங்காவில்   77 வது சுதந்திர  தின நிகழ்வு  மிகவும் கோலாகலமாக இடம் பெற்றது.
 காத்தான்குடியில் இடம் பெற்ற சுதந்திர தின நிகழ்வு-2025