ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இருந்து விலகுவதற்கான அமெரிக்காவின் தீர்மானம்  இலங்கைக்கு  மிகவும் சாதகமாக அமையும் -   கலாநிதி பிரதிபா மஹாநாம ஹேவா
இலங்கையில் காட்டு யானைகளின் தாக்குதலால் கடந்த 9 வருடங்களில் 1,190 மனிதர்கள் உயிரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .
அலையில் அடித்துச் செல்லப்பட்ட வெளிநாட்டு பிரஜைகள் மூவரை அதிரடியாக மீட்ட இலங்கை பொலிஸார் .
தந்தை ஒருவரால் சட்டவிரோதமாக வீட்டுக்கு பெறப்பட்டிருந்த மின்சாரம் தாக்கியதில் மகன் பரிதாபமாக  உயிரிழந்துள்ளார் .
அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான ஆரம்ப நடவடிக்கையாக ‘GovPay’ வசதியை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
புதிய முப்படைத் தளபதிகள் இன்று  ஜனாதிபதி செயலகத்தில்  ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தனர்.
விகாரைக்கு சொந்தமான காணிகளை பொது மக்களுக்கு வழங்க முடியாது.
 மரண தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் திகதி நிர்ணயித்துள்ளது.
குற்றச்சாட்டுகள் குறித்து தனக்கு எதுவும் தெரியாது -   முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ
  சந்தையில்  ஒரு கிலோ பச்சை மிளகாய்  ரூ.1200 ஆக   விற்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது ?
 மூவ் கல்குடா டைவர்ஸ் அனர்த்த அவசரப்பிரிவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மாபெரும் சுதந்திர தினக் கொண்டாட்டம்.
விரைவில் முந்தெனி ஆறு திட்டத்தை ஆரம்பிக்கும் நோக்குடனான கலந்துரையாடல் இன்றைய தினம் பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது.
கம்பளை  சபைய்ர் ஹில்ஸ்   திருமண மண்டபதில் தீ.