மட்டக்களப்பு மாவட்டத்தில்  கிரான் பாலையடித்தோணா, கோரகல்லிமடு மற்றும்  கிரான் கிழக்கு ஆகிய பிரதேசங்களில் சுத்தம் செய்யும் பணி முன்னெடுக்கப்பட்டது.
 மட்டக்களப்பில் "சுத்தமான கடற்கரை கவர்ந்திழுக்கும் சுற்றுலாப்பயண முடிவிடம்" கடற்கரையை சுத்தம் செய்யும் நிகழ்ச்சித்திட்டம்
மட்டக்களப்பில் ஆரம்பித்துவைக்கப்பட்ட "சுத்தமான கடற்கரை - கவர்ந்திழுக்கும் சுற்றுலாத்தளம்" வேலைத்திட்டம்!!