மாற்றுத் திறனாளி பெண்களை தொழில் ரீதியாக முன்னேற்றுவதற்கான துணி பேக் தயாரிக்கும் நிலையம்  வெருகலில் திறந்து வைக்கப்பட்டது.
அனைத்து கடவுச்சீட்டுக்களையும் ஒரு மாதத்திற்குள் வழங்கி, அந்தச் செயல்முறையை இயல்பு நிலைக்கு கொண்டுவரப்படும் -   அமைச்சர் ஆனந்த விஜேபால
இன்று 2025.02.25 மீராபாரதியின் பருத்தித்துறை- பொத்துவில்  விழிப்பூட்டல் சைக்கிள் பயணம் நிறைவடைந்தது, மாவட்ட கலைஞர்களுடன் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
மட்டக்களப்பு மைலம்பாவெளி    ஆதினத்தில் சிவராத்திரி பெருவிழா  2025 . 02. 26
அரச பல்கலைக்கழகங்களில் இருந்து  பட்டம் பெற்று வெளியேறும் அனைத்து பட்டதாரிகளையும் அரச சேவையில் இணைக்க வேண்டும்.
தாயகத்தில் உள்ள  தமிழ் மக்களின் சமூகமேம்பாட்டினையும்  இலக்காகக்கொண்டு   சுவிஸ் தமிழர் சமூக பொருளாதார அபிவிருத்தி நிறுவகம் உருவாக்கப்பட்டுள்ளது.
பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு   பிணை.
மகா சிவராத்திரியை முன்னிட்டு நாளை மறுநாள் சபரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் உள்ள தமிழ்ப் பாடசாலைகளுக்கு விடுமுறை.
மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த வேளை  குரங்கு ஒன்று குறுக்கே பாய்ந்ததால்    மூன்று பிள்ளைகளின்  தாய் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்
இரண்டாம் மொழி கற்கைநெறி இறுதி நாள் கலை நிகழ்வு  சிறப்பாக நடைபெற்றது.
இரண்டு மாதங்களாக காணாமல்ப்போயுள்ள பாடசாலை மாணவியை  கண்டுபிடிக்க உதவுமாறு  பொலிஸார்   கோரிக்கை.
நாட்டில் நிலவும் வறண்ட காலநிலை காரணமாக எதிர்வரும் காலத்தில் மீண்டும் மின்சாரக் கட்டணத்தை மறுசீரமைக்க வேண்டியிருக்கும்
தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதி கிடைக்கவுள்ளது