மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை   பிரம்ம குமாரிகள் ராஜயோக நிலையத்தில் இடம் பெற்ற மகா சிவராத்திரி நிகழ்வுகள்.
மட்டக்களப்பு மாவட்ட வாழைச்சேனை  பேத்தாழை கிராமத்தில்  அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிஹாசமேத பாலீஸ்வரர் ஆலய மஹா சிவராத்திரி விரத பூசைகள்  புதன்கிழமை இடம்பெற்றது
தம்பி, பாட்டி உட்பட 5 பேரை சுத்தியலால் அடித்து கொன்ற இளைஞர்.
கிழக்கு கடலில் மிதந்து வந்த பாரிய தண்ணீர்த்தாங்கி
 மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்திற்குட்பட்ட புச்சாக்கேணி கிராமசேவகர் பிரிவில்  மூன்று குடியிருப்புக்ககள்  எரியூட்டப்பட்டுள்ளன .
 சுகாதார விதிமுறைகளை மீறிய உணவக உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
 ஆசிரியர்களுக்கான அட்லஸ் பிளஸ் மற்றும் மனப்பாங்கு மாற்றத்தை நோக்கிய பயிற்சி நெறி Action Unity Lanka நிறுவனத்தினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது .
இலங்கையில் உள்ள பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான மட்டக்களப்பு  கொக்கட்டிச்சோலை சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் நேற்றிரவு சிவராத்திரியை முன்னிட்டு விசேட  பூஜைகள் இடம் பெற்றது.
நாடளாவிய ரீதியில்  தொடர் கவனயீர்ப்புப் போராட்டமொன்றை  முன்னெடுக்கப்போவதாக  அரச தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.
முர்த்தி ரன் விமன வீடமைப்பு திட்டம்; பயனாளிகளுக்கு வீடுகள் கையளிப்பு!