மட்டக்களப்பு  ஆரையம்பதி பகுதியில் தலைதூக்கியுள்ள வாள் வெட்டு கலாச்சாரத்தை இல்லாமல் செய்ய வேண்டி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்த அடைமழை காரணமாக கிரான் பிரதேச செயலகப்பிரிவு பிரிவு  மக்களின் இயல்புநிலை  பாதிக்கப்பட்டுள்ளதுடன் போக்குவரத்துகளும் தடைபட்டுள்ளன.
 மட்டக்களப்பிலிருந்து இன்று காலை கொழும்பு நோக்கி பயணித்த  உதயதேவி கடுகதி ரயிலில் மோதி  மோதுண்டு  யானை படுகாயம்.
கொழும்பிலிருந்து கண்டி நோக்கி நிர்வாணமாக மோட்டார் சைக்கிளில்  பயணித்த நபர் மடக்கி பிடிக்கப்பட்டார்
பாடசாலை மாணவர்களை வேட்டையாடும் சமூக ஊடக வலையமைப்பு
வறுமையின் ஆழத்திற்கு விழச் செய்துள்ள எம்மைப் போன்ற நாடு மீண்டு எழுவதற்கு ஐக்கியம் மிகவும் முக்கியமானது - பிரதமர் ஹரிணி
யாழில் தமிழினி மரணத்தில் சந்தேகம்: விசாரணைகள் மீண்டும் ஆரம்பம்
  உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வதற்கான திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதானியை நீங்கள் வெளியேற்றவில்லை. அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம்தான் உங்களை விட்டு வெளியேறி விட்டது-  மனோ கணேசன்
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தேசிய மகளிர் வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
எரிபொருள் பற்றாக்குறை நிலவாது, மூன்று வாரங்களுக்கு போதுமான எரிபொருள் இருப்பு உள்ளது-  பெட்ரோலியக் கூட்டுத்தாபனம்
 மாவிலங்கத்துறை விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டியில்  "மருதம்"  இல்லம் சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது .