மட்டக்களப்பு இருதயபுரம் கிழக்கு கிராம அபிவிருத்தி சங்க கட்டட  வளாகத்தில்   உதவிப் பிரதேச செயலாளர் சுபா சதாகரன் அவர்களின் தலைமையில் இன்று(4.3.2025) சிரமதான நிகழ்வு இடம்பெற்றது.
தென்கிழக்கு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள்  அடையாள வேலை நிறுத்த போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.
30 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான மொபைல் போன்களை நாட்டுக்கு   கொண்டு வந்த இளம் வர்த்தகர் விமான நிலையத்தில் கைது .
 கல்முனையில் சந்தேகிக்கப்படும் தீவிரவாதக் குழுதொடர்பில் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது -   அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
மட்டக்களப்பில் தொடரும் வாள் வெட்டு சம்பவங்களுக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் – சாணக்கியன்
மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வேலைநிறுத்த போராட்டம் கைவிடப்பட்டது .
 பருவச்சீட்டுக்களை வைத்திருக்கும் பாடசாலை மாணவர்கள் மற்றும் பிரஜைகளை இலங்கை போக்குவரத்து சபை பேரூந்தில் ஏற்றாமல் சென்றால் 1958 என்ற இலக்கத்திற்கு முறைப்பாடு  செய்யவும் .
உலக சுதந்திரம் வேண்டி  இலங்கை உட்பட ஐந்து நாடுகளின் பெளத்த தேரர்கள்  வடக்கு நோக்கி    பாதயாத்திரை ஒன்றை  முன்னெடுத்துள்ளனர்
சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய காவல்துறை  உத்தியோகத்தர்   கைது!
மட்டக்களப்பு கல்லடிப்பாலத்திற்கு அருகாமையில் இரவு நேரத்தில் இடம் பெற்ற வாக்குவாதம்  மோதலாக மாறி    கத்திக்குத்தில் முடிந்தது , நபர் ஒருவர் மரணம்
மட்டக்களப்பு - ஆரையம்பதி கடற் பகுதியில் மிதந்துவந்த பொருளை திறந்துபார்க்க முற்பட்டபோது இடம்பெற்ற வெடிச்சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
பெண் ஒருவருக்கு   நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 
காங்கேசன்துறை நோக்கி பயணித்த சிவகங்கை கப்பல் கடல் சீற்றத்தால் தத்தளிப்பு, கப்பல் பாதியிலேயே நாகை திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.