காணி ஒன்று தொடர்பாக போலி ஆவணங்களைத் தயாரித்து பணம் மோசடி செய்த குற்றச்சாட்டில் மேர்வின் சில்வா கைது .
வளர்ப்பதற்காக தத்தெடுத்த  இரண்டு வயது குழந்தையை கொலை செய்த குற்றச்சாட்டில் தம்பதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு அரச வெசாக் விழா நுவரெலியாவில் .
உலகிலும் இலங்கையிலும் பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோய் பாதிப்பு மூன்றாவது இடத்தை எட்டியுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டம் வருடாந்தம் எதிர்கொள்ளும் வெள்ளப் பெருக்கினால்  கால்நடை வளர்ப்பும், வருடாந்தம் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றது.
மட்டக்களப்பில் கடந்த 2024 ஆம் ஆண்டு 470 சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளது.
 புதிய அரசாங்கத்தினால் மண்முனை தென் மேற்கு பிரதேச செயலக  முதலாவது சிறு  போக நெற்செய்கை  ஆரம்பக் கூட்டம்.
மொட்டுக் கட்சியின் பிரதம அமைப்பாளராக மதன் நியமனம்.
மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியின் இரண்டாம் வருட ஆசிரியப் பயிலுநர்களால் கற்றல் - கற்பித்தல் வளங்கள்(Teaching Aids) தொடர்பான கல்விக் கண்காட்சி .
முப்படைகளில் இருந்து தப்பியோடிய 679 வீரர்கள் கைது
இயர்போன் அல்லது ஹெட்போன் – நிரந்தர காது கேளாமை பாதிப்பு ஏற்படலாம்,  ஆய்வில் தகவல் .
கல்விக் கொள்கை மாற்றத்திற்காக ‘கல்விச் சபை  அமைக்கப்படும்      - பிரதமர் மற்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
மட்டக்களப்பு  செங்கலடியில் விவசாயிடம் 50 ஆயிரம் ரூபா இலஞ்சம் வாங்கிய கமநல உத்தியோகத்தர் ஒருவர் இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினரால் கைது